04 August 2011

முகம் காண முதலே‍ -என்
மனம் பார்த்த சினேகிதியே- உன்னை
மணங்கொண்டு வாழ்ந்திட -நான்
என்ன தவம் செய்தேனோ???

28 July 2011

ஆயுட் கைதி



இதயம் திருடிச் சென்றவள்
கனவில் வந்து செல்கிறாள்
திருடி அவளைப் பிடிக்க‍ ‍- நான்

தினமும் முயற்சி செய்கிறேன்

கையைப்பிடித்து இழுக்கிறாள்
கைது செய்து செல்கிறாள்!

கனவைக்கூடக் கலைத்தவள்

கவலை கொள்ளச்செய்கிறாள்


அவளின் சிறையில் கைதி-நான்
ஒருவன் மட்டும் இருப்பதால்
ஆயுட்கைதியாக-
நான்
அவளின் சிறையில் வாழுவேன்!