17 மார்ச் 2009

தொட்டாற்சுருங்கி


Free Animated Images


உன் மதிமுகம் தவழத் துடிக்கும்
பட்டாம்பூச்சியாய் என் இதயம் துடிக்கும்!
ஆனால்
ஏனோ உன் முகம் என்னைக் கண்டதும்
காணச்சகிக்காமல் வாடிப்போகும்
தொட்டாற்சுருங்கியாய்....

Free Signature Generator

Free Signature Generator

கருத்துகள் இல்லை: