18 மார்ச் 2009

மெளனம் ச‌ம்ம‌த‌ம்?


மெளனத்தின் அறிகுறி முழுதான சம்மதம்
என எண்ணும் ஊகிப்பு சிலரது மடத்தனம்!
ஏனென்று கேட்டால்
நானுமோர் மூடன்
அவளைக் கண்டபோதெல்லாம்
கூறினேன் ஐ லவ் யூ
கேட்டபோதெல்லாம் அவளிடம் மெளனமே காணும்
மெளனமே பதில் என்று எண்ணினேன் நானும்
க‌ண்டேன் நான் அவளைக் க‌டைத்தெருவில் அன்று
க‌ண‌வ‌னுட‌னும் பிள்ளைக‌ளுட‌னும்
பின்ன‌ர்தான் தெரிந்தேன்
அவ‌ளொரு ஊமைப்பெண் என்று!


Free Signature Generator

Free Signature Generator

கருத்துகள் இல்லை: