14 மார்ச் 2009

சொல்லாமல்........


நீ சொல்லாமல்
என்னை நினைத்தாய்
அந்த உண்மை தெரியாமல்
நானும் நினைத்தேன்
உன்னையல்ல
வேறொருத்தியை
நானும் சொல்லாமல்

அவள் கரம் பிடித்தாள்
என்னையல்ல
என் நண்பனை
நீயும் உரித்தானாய்
எனக்கல்ல
நீ விரும்பாத இன்னொருவனுக்கு

நீயும் அவளும் திண்டாடும் போது
நான் மட்டும் எங்ஙனம் கொண்டாடுவேன் ?
Free Signature Generator

Free Signature Generator

2 கருத்துகள்:

இய‌ற்கை சொன்னது…

:-(....:-)

அனுபவம் சொன்னது…

என்னங்க இயற்கையாகவே பேசுறீங்க?
வருகைக்கு நன்றி இயற்கை.