20 ஜூன் 2009

தாலி?


தாலி என்பார் வேலி என்பார் -கைக்

கூலி என்பார்

போலிச் சடங்கு செய்வார்

பொன்னணிகள் பூண்டிடுவார்

வேலி என்று சொன்னவர்கள்

விலங்காகக் கருதினரோ ?

விளை பயிராய்க் கருதினரோ?

4 கருத்துகள்:

sakthi சொன்னது…

வேலி என்று சொன்னவர்கள்
விலங்காகக் கருதினரோ ?
விளை பயிராய்க் கருதினரோ?

அருமை

பெயரில்லா சொன்னது…

நல்லாயிருந்தது இந்த கவிதை ஆவேதனை சொல்கிறது....

அனுபவம் சொன்னது…

sakthi கூறியது...
//வேலி என்று சொன்னவர்கள்
விலங்காகக் கருதினரோ ?
விளை பயிராய்க் கருதினரோ?

அருமை//
நன்றி sakthi!

அனுபவம் சொன்னது…

தமிழரசி கூறியது...
//நல்லாயிருந்தது இந்த கவிதை ஆவேதனை சொல்கிறது....//

கருத்துரைக்கு நன்றி தமிழரசி!