28 ஜூன் 2009

நன்றிகள்!

தமிழரசியின் வேண்டுகோளுக்கிணங்க விகடனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட “மலர்“ கவிதையை விகடன் வெளியிட்டுள்ளது. விகடனுக்கும் தமிழரசிக்கும் எனது நன்றிகள்!

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் விகடனில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் தணிகாஷ்...உன்னுடைய் அனைத்து கவிதைகளும் அதற்கு தகுதியுள்ளவை என நானறிவேன்..இருப்பினும் என் வேண்டுகோளுக்கு செவிமடுத்தது எனக்கு சந்தோஷமளிக்கிறது.... மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.....

அனுபவம் சொன்னது…

ஒவ்வொருவர் கருத்துக்கும் செவிகொடுப்பதும்,அவற்றைப் பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்துவதும் நம்மை வளர்த்தெடுக்கும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. மீண்டும் நன்றிகள் தமிழரசி!