18 மார்ச் 2008

எனது சிந்தனை-6

படரும் இளங்கொடி பக்கத்திலிருப்பது முட்செடி என்றாலும் விலகிச்செல்வதில்லை. அது போன்றே குழந்தைகள் வளரும் பருவத்தில் அவர்கள் எத்தகைய சூழலில் உள்ளார்களோ அதனைச்சார்ந்தே வளருகிறார்கள்!

கருத்துகள் இல்லை: