24 மார்ச் 2008

பாரதிதாசர்கள்!


நீ இன்று எனக்கு முடிவு சொல்ல வேண்டும்!
ஏனெனில்
நான் உன்னை மட்டுமல்ல
இன்னொன்றையும் நேசிக்கின்றேன்.
உன் முடிவு பாதகமாக அமையுமானால்
நான் இன்னுமொன்றுக்கு முடிவு சொல்ல வேண்டியிருப்பதால்.
அது வேறு யாருக்குமல்ல
இந்த நஞ்சுக்குப்பிக்குத்தான்!

கருத்துகள் இல்லை: