04 ஏப்ரல் 2008

பேச்சுவார்த்தை!

முன்நிபந்தனையின்றிப்பேசுவதாயின்
பேச நான் தயார்!
ஆனால் நீ என்னுடன்பேசுவதாயின்
ஆடைகளைக் களையவேண்டும்!
அகப்பையைக் கீழே வைக்கவேண்டும்!
இது முன்நிபந்தனையல்ல
பேச்சுக்கான அடிப்படை!

கருத்துகள் இல்லை: