29 ஜனவரி 2009

உயிர்த்த14


கணவன்-மனைவியிடம்,
மரித்துப்போன அன்பு
மீண்டும் உயிர்க்கும் நாள்.
காதலர்களிடம் மரிக்கப்போகும் அன்பு
ஜெனிக்கும் நாள்.
வாருங்கள் இதை நாங்களும் கொண்டாடுவோம்.
நினைவுதினமாக மட்டுமல்ல.
வருடத்தின் ஒவ்வொரு நாட்களும்
உயிர்த்த பதினான்காய்.

கருத்துகள் இல்லை: