09 மே 2009

சூடாக ஒரு கப்!உங்களை வியக்க வைத்த வலை நட்சத்திரங்களின் புலனாய்வு செய்யப்பட்ட காதல் லீலைகள் மிகவிரைவில் அனுபவத்தில் அரங்கேற்றுவது தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது !இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்திலல்ல. எனவே ,இந்த முயற்சி ஒருவரது இமேஜை(image) குறைக்க வாய்ப்புள்ளது என சிலரால் கூறப்படுவதால் வலை நண்பர்களின் கருத்துக்கள் பெறப்பட்ட பின்னரே வெளிப்படுவது தீர்மானிக்கப்பட உள்ளதால் தயவு செய்து உங்கள் கருத்துக்களைத்தாருங்கள். இவை அனுபவம் புலனாய்வுக்குளுவினாரால் அரட்டை மற்றும் தொலைபேசி உரையாடல்கள் மூலம் பெறப்பட்டுள்ளன. please Email your comment.

கருத்துகள் இல்லை: