28 பிப்ரவரி 2010

சாத்திரம்????????

ஆத்திரத்தில் தேனிருக்கும்
பாத்திரத்தை உடைத்துவிட்டு
சாத்திரம் பார்க்க வரும் முட்டாளே!
சாத்திரம் உனக்கு வந்து
மூத்திரம் பருக்குவதை
மாத்திரம் நீ கண்திறந்து பாராயோ?

4 கருத்துகள்:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

கவிதை அருமை

உருத்திரா சொன்னது…

தொடருங்கள் ..தொடர்ந்து வளருங்கள்!

அனுபவம் சொன்னது…

//பிளாகர் உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) கூறியது...

கவிதை அருமை//

ரொம்ப நன்றி உலவு!

அனுபவம் சொன்னது…

//உருத்திரா கூறியது...

தொடருங்கள் ..தொடர்ந்து வளருங்கள்//

மிக்க நன்றி அண்ணா!