13 மார்ச் 2010

ஏதாவது எழுத நினைக்கும்போது கை அடம்பிடிக்கிறது.
கை எழுதத்துடிக்கும்போது மனம் தரமறுக்கிறது. கையும் மனமும் ஒத்துப்போகும்போது காலம் இடம் தருவதில்லை.

2 கருத்துகள்:

உருத்திரா சொன்னது…

எண்ணரிய நெஞ்சே இனிய நற் பாலதனை
அன்னந்தண் ணீர்நீக்கி யேயருந்து-தன்மைபோல்
துன்பங் களைத்து தூய வெளி யூடுருவாய்
இன்பங் களைச் சேர்ந்திடு

அனுபவம் சொன்னது…

ஆஹா! வெண்பாவிலே அறிவுரையும் கருத்துரையுமா? நன்றி அண்ணா!