17 மார்ச் 2008

எனது சிந்தனை-3

கொள்கை என்பது வார்த்தைகளால் வர்ணிக்கப்படும் வர்ணச்சித்திரமல்ல. அது செயல்களால் நிரூபிக்கப்படவேண்டும்!