14 மார்ச் 2008

தொலைந்துபோன இதயம்!

சில நாட்களாக இதயத் துடிப்பைக் காணவில்லையென்று
வைத்தியரிடம் போனேன்.
அவர் சொன்னார் இதயத்தைக் காணவில்லையென்று.
ஓ.....! எனது இதயத்தைத் திருடியவள் நீதானே?
உனக்குத் தெரியாதா இதயம் இல்லாமல் மனிதன் வாழ முடியாதென்று?உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்
என் இதயத்தைத் திருப்பிக் கொடுத்து விடு.
வட்டியாக உன்னுடையதையும் சேர்த்து,
அன்பே நான் வாழ்வதற்காக.

கருத்துகள் இல்லை: