16 ஏப்ரல் 2008

தெருக்குறள்-3

மதுவோடு அரவுசேர் மாதென்ற- இவ்விரெண்டும்
சாதுவாம் ஒருவனையும் சங்காரம் செய்யும்.