15 ஏப்ரல் 2008

மறுக்கமுடியா உரிம்மையொன்று!

மறுக்கத்தான் நினைப்பார்கள்
இல்லை என்று
இப்புத்தாண்டையும்.
முடியவில்லை.
அது மறுக்கமுடியா மகத்தான பொருளாய் இருப்பதனால்.