14 பிப்ரவரி 2009

எனது சிந்தனை-27

மனிதனை மனிதன் அடக்கியாளும் நடவடிக்கையின் வெளிப்பாடே அரசு!

2 கருத்துகள்:

இய‌ற்கை சொன்னது…

avlo peria sinthanaiyaalara neenga:-)

அனுபவம் சொன்னது…

என்னங்க அப்படிக்கேட்டுட்டீங்க??? உலகத்துப்போக்கப்பார்க்க அப்பப்போ மண்டையில தட்டுறத குறிச்சிடுறன்.அவ்வளவுதாங்க. எனக்குப் பொறாமையே இல்லீங்க.