15 பிப்ரவரி 2009

ஈழத்தவன்!

காகங்கள் கரையலாம்!
கனவுகள் கலையலாம்!
உணர்வுகள் உறங்கலாம்!
உறவுகள் பிரியலாம்!

அனால் எங்கள்
வாழ்க்கையே கனவுதான்!

4 கருத்துகள்:

தேனியார் சொன்னது…

//அனால் எங்கள்
வாழ்க்கையே கனவுதான்//

வலிக்கும் வார்த்தகள்.
தொடர்ந்து எழுதுங்கள் தோழரே.

அனுபவம் சொன்னது…

கருத்துரைக்கு நன்றி தோழர் தேனியார் அவர்களே! முயற்சிக்கின்றேன்.

தமிழிசை சொன்னது…

நம் மக்களின் நிலைமையை பார்த்து வருத்தப்பட மட்டுமே முடிகிறதே???
:(((((((

அனுபவம் சொன்னது…

என்ன செய்வது தமிழிசை தமிழராய்ப் பிறந்த பாவத்துக்கு நாம் செய்யமுடிவது இரண்டுதான்.
ஒன்று வருத்தப்படுவது
இன்னொன்று தாங்கிக் கொள்ள முடியாவிட்டால் தம்மையே மாய்த்துக்கொள்வது.
இதுதான் தமிழன் விதி!
மனம் திறந்ததற்கு நன்றி தமிழிசை.