02 பிப்ரவரி 2009

இலங்கையில் போர்நிறுத்தம்கோரி வாக்களியுங்கள்!

இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்டு எமது அப்பாவி உறவுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கான உங்கள் வாக்கை 0014162604005 என்ற இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் அழைத்து இல 1 (ஒன்று) அழுத்துவதன் மூலம் அளியுங்கள். உங்கள் வாக்கு கனேடிய இராணுவ ஊடகத்துக்குச் செல்கிறது.உறவுகள் அனைவரும் இந்த கருத்துக்கணிப்பில் தயவுசெய்து பங்குகொள்வதோடுமுடிந்தால் உங்களால் எவ்வளவு பேருக்கு தெரிவிக்க முடியுமோ தெரிவித்து அவசியமானதும் எம் மக்களை உயிராபத்திலிருந்து காத்திடவும் இந்த வினாடியே அழையுங்கள்.