12 பிப்ரவரி 2009

தலைமுறை மாற்றம்????


நீங்கள் தூங்கி எழும்போது உங்களுக்கு ஒரு நீண்ட வால் முளைத்திருக்கக் கண்டால் உங்கள் நடவடிக்கை எதுவாக இருக்கும்?

4 கருத்துகள்:

Raji சொன்னது…

மரத்துல தொங்கி விளையாட வேண்டியதுதான் :) :) :)

அனுபவம் சொன்னது…

வால் முளைச்சா மரத்துலதான் ஏறணுமாங்க? நன்றி Raji

பால்கி சொன்னது…

எந்த கட்டுப்பாடும் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் சைட் அடிக்கலாம்

அனுபவம் சொன்னது…

//எந்த கட்டுப்பாடும் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் சைட் அடிக்கலாம்//
என்னங்க பால்கி தூரத்துல நின்று வாலால அடிக்கிற ஐடியாவா?
நன்றி தோழர் பால்கி அவர்களே! மீண்டும் வாருங்கள்.