20 பிப்ரவரி 2009

காதல் குழந்தை!


கருவிலிருந்து மீழத் துடிக்கும் சிசுவாய்


உந்திக்கொண்டிருக்கிறது


உன் முதல் பார்வையிலேயே


என்னுள் கருக்கொண்டுவிட்ட காதல் குழந்தை


அதற்கு தெரியுமா


தான் ஒரு தந்தை இல்லாக் குழந்தையென்று?


பிரசவ வேதனையிலிருக்கும் இத்தருணத்தில்


நான் உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்


ஒத்துக் கொண்டுவிடு


என் குழந்தைக்குத் தந்தை நீதானென்று!
4 கருத்துகள்:

இய‌ற்கை சொன்னது…

arumai:-)

அனுபவம் சொன்னது…

நன்றி!
உங்கள் கருத்துக்களே என்னை வழிப்படுத்தும்.
-நண்பன் தணிகாஷ்

தமிழிசை சொன்னது…

Good. Ungal kadhaigalaiyum veliyidalame.. :)

அனுபவம் சொன்னது…

நன்றி நண்பி!
முயற்சிக்கிறேன்.