25 பிப்ரவரி 2009

இவரில் யார் மனிதர்?

இலங்கைத் தமிழர்...............
கையிருந்தும் சொத்தியாய்!
காலிருந்தும் முடமாய்!
கண்ணிருந்தும் குருடாய்!
காதிருந்தும் செவிடாய்!

தமிழ் நாட்டில்....................
பதவிக்காய் சில தமிழர்
பணத்துக்காய் சில தமிழர்
இனத்துக்காய் சில தமிழர்
உண்மையில் சிலர் தமிழர்

இலங்கையில் சில சிங்களவர்.......
உருவத்தில் மனிதராய்!
உள்ளத்தால் மிருகமாய்!
பு(ல்)த்தரை(த்) தின்று
விலங்கினும் கொடியராய்!

கருத்துகள் இல்லை: