"என்னை நினைக்க எனக்கே சிரிப்பு வருகிறது. நான் எவ்வளவு புதுமையான மனிதன். அவனும் என்னைப்பார்த்துச்சிரிக்கிறான். அவனுக்குப் பயித்தியம் போலும்....."
பயித்தியங்கள் எல்லாம் தமது சிந்தனையிலிருந்து மாறுபட்ட ஒருவனை காணும்போது அவனையே பயித்தியம் என்று நினைக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக