08 மார்ச் 2009

எனது சிந்தனை-30

மகளிர் தினம் என்பது தினமும் அணுவணுவாக செத்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு தொண்டைக்குள் நீரூற்றும் கடைசி முயற்சி.

2 கருத்துகள்:

கலை - இராகலை சொன்னது…

சூப்பரா இருக்குங்க‌

அனுபவம் சொன்னது…

உமது கருத்துக்கு நன்றி நண்பரே!"பெண்கள் தினமும் மலையகப்பெண்களும்"கட்டுரை படித்தேன்.