24 ஜூன் 2009

நாங்களே படைத்தோம்!

சொர்க்கமென்றேதோ சொன்னார்கள் முன்னோர்கள்! நரகத்தில் உள்ள நாங்கள் அதைத்தான் தேடுகிறோம்! வாருங்கள் நீங்களும்...............

கண்டுபிடித்து விட்டேன். நீங்களும் நானும் கற்பனை செய்த நரகம் வேறெங்குமில்லை. இங்குதான் இருக்கிறது. இந்த நரகத்தில் எல்லாமே அனுபவித்தாகிவிட்டது. இனியொரு நரகம் இருக்காது. அதுதான் பட்டினத்தார் ஸ்டைலில் நானும் இறங்கிவிட்டேன்.


மனித மாடுகள் உருவாக்கிய சாக்கடையில் சறுக்கி விழாமல் இருக்க இவ்வளவு அவதானம் தேவையாக இருக்கிறது.4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கருத்து சொல்ல இயலவில்லை கண்கள் பனிக்கிறது..

sakthi சொன்னது…

வலிக்கச்செய்துவிட்டது மனதை இப்படங்கள்...

அனுபவம் சொன்னது…

தமிழரசி கூறியது...
//கருத்து சொல்ல இயலவில்லை கண்கள் பனிக்கிறது..//

நன்றி தமிழரசி!
என்ன செய்ய இதுதான் நாம் அறிவைப் பயன்படுத்திக்கொண்டவிதம்!

அனுபவம் சொன்னது…

sakthi கூறியது...
//வலிக்கச்செய்துவிட்டது மனதை இப்படங்கள்...//

நன்றி sakthi!
நாம் கண்டுகொள்ளத்தவறும் உண்மைகள் பெரும்பாலும் இவ்வாறுதான் இருக்கின்றன.