சொர்க்கமென்றேதோ சொன்னார்கள் முன்னோர்கள்! நரகத்தில் உள்ள நாங்கள் அதைத்தான் தேடுகிறோம்! வாருங்கள் நீங்களும்...............
கண்டுபிடித்து விட்டேன். நீங்களும் நானும் கற்பனை செய்த நரகம் வேறெங்குமில்லை. இங்குதான் இருக்கிறது. இந்த நரகத்தில் எல்லாமே அனுபவித்தாகிவிட்டது. இனியொரு நரகம் இருக்காது. அதுதான் பட்டினத்தார் ஸ்டைலில் நானும் இறங்கிவிட்டேன்.
மனித மாடுகள் உருவாக்கிய சாக்கடையில் சறுக்கி விழாமல் இருக்க இவ்வளவு அவதானம் தேவையாக இருக்கிறது.