19 ஏப்ரல் 2009

விவேகசிந்தாமணி கூறுவது உண்மையா?

வண்டுகளிருந்திடில் மதுவையுண்டிடும்

தண்டமிழிருந்திடிற் சங்கஞ் சேர்ந்திடும்

குண்டுகளிருந்திடிற் கோள்கள் மிஞ்சிடும்

பெண்டுகளிருந்திடிற் பெரிய சண்டையே.

கருத்துகள் இல்லை: