நிலாச்சோறு!
முழு நிலவில் பால் கறந்துநிறைபானை பொங்கல் வைத்தோம்இரவென்றும் பாராமல்ஊரெல்லாம் பகிர்ந்திட்டோம்சுற்றமெல்லாம் சேர்ந்திருந்துமுற்றத்திற் கதைபேசிமுழுவதையும் உண்டார்கள்!காலை விடிகையிலேபானையதும் காலியாச்சுமறு இரவும் பொங்கலிட்டோம்பி(ப)டியரிசி குறையாக....எனினும்முன்னிரவுபோலேமுறையாகப் பங்கிட்டோம்தொடர்ந்து வந்த இரவுகளில்ஒவ்வோர் பி(ப)டியரிசாய்க் குறைத்திட்டோம்பானையதும் குறையாகஊர்வயிறும் அரைவயிறாய்....ஒரு நாள் மட்டுமிங்கேபானையிட அரிசில்லைமாதமொரு நாள்மக்களெல்லாம் பட்டினியாய்...
4 கருத்துகள்:
பகிர்தலின் சுகம் உணரப்பட்ட போதும் பற்றாக்குறையை எப்படி சித்தரித்தாய் தணிகாஷ் கவிதையின் தொடக்கதிலிருந்தே..உங்கள் கவிதை நடை மிகவும் அருமை தொடரட்டும்..வாழ்த்துக்கள்
// தமிழரசி கூறியது...
பகிர்தலின் சுகம் உணரப்பட்ட போதும் பற்றாக்குறையை எப்படி சித்தரித்தாய் தணிகாஷ் கவிதையின் தொடக்கதிலிருந்தே..உங்கள் கவிதை நடை மிகவும் அருமை தொடரட்டும்..வாழ்த்துக்கள்//
தமிழரசி கூறியது...
பகிர்தலின் சுகம் உணரப்பட்ட போதும் பற்றாக்குறையை எப்படி சித்தரித்தாய் தணிகாஷ் கவிதையின் தொடக்கதிலிருந்தே..உங்கள் கவிதை நடை மிகவும் அருமை தொடரட்டும்..வாழ்த்துக்கள்
//ஒரு நாள் மட்டுமிங்கே
பானையிட அரிசில்லை
மாதமொரு நாள்
மக்களெல்லாம் பட்டினியாய்...//
மாதமொருநாள் மட்டுமா.....சந்தோஷம்....
பகிர்ந்துண்டால் பிரிவில்லை.
நல்ல கவிதை....
//க.பாலாசி சொன்னது…
//ஒரு நாள் மட்டுமிங்கே
பானையிட அரிசில்லை
மாதமொரு நாள்
மக்களெல்லாம் பட்டினியாய்...//
மாதமொருநாள் மட்டுமா.....சந்தோஷம்....
பகிர்ந்துண்டால் பிரிவில்லை.
நல்ல கவிதை...//
கருத்துரைக்கு நன்றி தோழர் பாலாஜி அவர்களே!
கருத்துரையிடுக