22 அக்டோபர் 2009

அதிசயம்! ஆனால் உண்மை!

கடற்கன்னி உருவிலான மனித மேற்பாகமும் மீனின் வாற்பாகமும் இணைந்த தோற்றமொன்று 21. 10 .2009 அன்று நிந்தவூர்க் கடற்கரையில் சடலமாகக் கரையொதுங்கியது. வீடியோ படத்தைப் பாகம் பாகமாகப் படமெடுத்து இங்கு காண்பிக்கப் படுகிறது. ஒருசில மணி நேரத்துள் மக்கள் இதனை அடக்கம் செய்து விட்டனர்.





-நன்றி சகாதேவராசா

10 கருத்துகள்:

Unknown சொன்னது…

whatis this???

I cant read anything here... :(

pls check font

ஹேமா சொன்னது…

எங்கள் ஊர்க்காற்றைச் சுவாசிக்கிறேன் உங்கள் தளத்தில்.அருமையாய் இருக்கிறது.தயவு செய்து உங்கள் பெயரைத் தாருங்கள் தோழரே.

இந்தப் பதிவு உண்மையில் அதிசயமாய்த்தான் இருக்கிறது.

க.பாலாசி சொன்னது…

இந்த கடைசி படம் போன்று ஏற்கனவே ஒருமுறை பார்த்திருக்கிறேன்.

தகவல் பகிர்வுக்கு நன்றி...

அனுபவம் சொன்னது…

//பிளாகர் ..:: Mãstän ::.. கூறியது...

whatis this???

I cant read anything here... :(

pls check fon//

ok i had change the font. thank you!

அனுபவம் சொன்னது…

//ஹேமா கூறியது...

எங்கள் ஊர்க்காற்றைச் சுவாசிக்கிறேன் உங்கள் தளத்தில்.அருமையாய் இருக்கிறது.தயவு செய்து உங்கள் பெயரைத் தாருங்கள் தோழரே.

இந்தப் பதிவு உண்மையில் அதிசயமாய்த்தான் இருக்கிறது//

நன்றி நட்பே. நான் ஈழத்தின் மட்டக்களப்பைச் சேர்ந்தவன். உங்களோடு தொடர்பு கொள்ள விரும்புகிறேன். எனது மின்னஞ்சலுக்கு எழுதுவீர்களா?
நன்றி, அன்புடன் தணிகாஷ்

அனுபவம் சொன்னது…

//க.பாலாசி கூறியது...

இந்த கடைசி படம் போன்று ஏற்கனவே ஒருமுறை பார்த்திருக்கிறேன்.

தகவல் பகிர்வுக்கு நன்றி...//

நன்றி நண்பர் பாலாஜி அவர்களே!

Unknown சொன்னது…

அதிசயமா இருக்கு. இப்படிலாம் இருக்குமா?

அனுபவம் சொன்னது…

//..:: Mãstän ::.. கூறியது...

அதிசயமா இருக்கு. இப்படிலாம் இருக்குமா?//

ஆமாங்க இந்தக்காலத்தில இப்படியெல்லாம் புதுமைகள சில சில இடங்களில காணமுடியுது.

அன்புடன் மலிக்கா சொன்னது…

அதிசயம் ஆனால் உண்மை, ஆமாம் இறைவனின் படைப்பில் இன்னும் எத்தனை எத்தனை அதிசயங்களை காணக்காத்திருக்கிறோமோ.

நன்றி சகோதரரே..

அனுபவம் சொன்னது…

//அன்புடன் மலிக்கா கூறியது...

அதிசயம் ஆனால் உண்மை, ஆமாம் இறைவனின் படைப்பில் இன்னும் எத்தனை எத்தனை அதிசயங்களை காணக்காத்திருக்கிறோமோ.

நன்றி சகோதரரே..//
உண்மைதான் சகோதரி! கருத்துரைக்கு நன்றி சகோதரி! மீண்டும் வருக!